Global Organization for Divinity, USA

Pirandadhu Pirandadhu Oru Kuzhandai

Transliteration

Raga: Aarabi

Tala: Adi 

Pallavi

piRandhadhu piRandhadhu  oru kuzhandhai — adhu
thannai marandhadhu marandhadhu krushNa bhakthiyil  (piRandhadhu)

Anupallavi

viNNil thOndRidum minnal kODi
maNNil vandhudhiththathu  pOl (piRandhadhu)

Charanam

gOlOkam thannil malarndha anbu malar
bhUlOkam thanil vandhamarndhadhu  pOl
pArkkaDalil andRu thOndRiya mAdhusrI
mAdhurI sakhIyEnum pEyar uDanE (piRandhadhu)

Original Kirtan

பிறந்தது பிறந்தது ஒரு குழந்தை அது தன்னை
மறந்தது மறந்தது கிருஷ்ண பக்தியில்

விண்ணில் தோன்றிடும் மின்னல் கொடி
மண்ணில் வந்து உதித்தது போலே

கோலோகம் தனில் மலர்ந்த ஒரு மலர்
பூலோகம் தன்னில் வந்து அமர்ந்தது போலே (பிறந்தது)

காமதேனுவும் கற்பக தருவும்
ஒரு உறு கொண்டு வந்தது போலே (பிறந்தது)

பாற்கடலில் அன்று தோன்றிய மாதுஸ்ரீ
மாதுரீசகீ எனும் பெயர் உடனே (பிறந்தது)