Golokam Sendru vandhen

 

| Open Player in New Window

Transliteration

Ragam: Ranjani
Thalam: Adi

Pallavi
golokam sendru vandhen   nAn
gokula bAlanai neril kANa   (golokam…)

Anupallavi
gopiyar naduve maNi mandapam kaNden
achyutan charaNathai aDayave  azhudhu nindren   (golokam…)

Charanam

kadhavum thirandhadhu kaNNaNum vandhAn
katti aNaiththu kAdhil seithiyum sonnAn
sathiyamAga kai viden endrAn
sadguru nAthanum avane endrAn      (golokam…)

Namavali

varuvAi varuvAi gurunAthA! vandaruL purivAi gurunAthA!
anudhinam varuvAi gurunAthA!  anugraham seivAi gurunAthA!

mAthApithA guru nIthAne! mana kavalaiyai thIrpathum nIthAne!
mana magizhchiyai aLippathum nIthAne! sarva mangaLa mUrthiyum nIthAne!

kanavu paliththathu gurunAthA! manamum kuLirndhadhu gurunAthA!
sharaNamadainthom gurunAthA! sakalamum maranthom gurunAthA!

ராகம்: ரஞ்ஜனி
தாளம்: ஆதி
பல்லவி
கோலோகம் சென்று வந்தேன் நான்
கோகுல பாலனை நேரில் காண (கோலோகம்)
அனுபல்லவி
கோபியர் நடுவே மணி மன்டபம் கண்டேன்
அச்சுதன் சரணத்தை அடையவே அழுது நின்றேன் (கோலோகம்)
சரனம்
கதவும் திறந்தது கண்ணணும் வந்தான்
கட்டியணைத்து , காதில் சேதியும் சொன்னான்
சத்தியமாகக் கைவிடேன் என்றான்
சத்குருநாதனும் தானே என்றான் (கோலோகம்)
நாமாவளி
வருவாய் வருவாய் குருநாதா! வந்தருள் புரிவாய் குருநாதா!
அனுதினம் வருவாய் குருநாதா!  அனுக்ரஹம் செய்வாய் குருநாதா!
மாதாபிதா குரு நீ தானே! மன கவலையை தீர்ப்பதும் நீ தானே!
மன மகிழ்ச்சியை அளிப்பதும் நீதானே! ஸர்வ மங்கள மூர்தியும் நீ தானே!
கனவு பலித்தது குருநாதா! மனமும் குளிர்ந்தது குருநாதா!
சரணமடைன்தோம் குருநாதா! சகலமும் மரந்தோம் குருநாதா!

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved