Poyyum purattum pala seithu

 

| Open Player in New Window

 

Transliteration

Ragam: Desh
Talam: Adi

Pallavi

poiyyum purattum pala seithu
pollAtha kaNNan endru peyarum vAngi
allal paduthuginrAi kaNNA nI ennai
thuyaril AzhthugindrAi kaNNA nI ennai

Anupallavi
brahma ragasiyam varundhAdhe
unakku mattum uraippen veroruvarkkillai

Charanam
nalvazhi karkka nooluNDu paLLi uNDu
periyor nAlvar nAttil uNDu
poiyyum purattum kattru thara yenaiandri
nooluNDo paLLiyuNDo veroruvar uNDo?
palanai karuthAmal arumpaNi seigindren
varundhAthe thAye nI aatchi thandhiduvAi


Original Kirtan

ராகம்: தேஷ்
தாளம் : ஆதி

பல்லவி
பொய்யும் புரட்டும் பல செய்து
பொல்லாத கண்ணனென்று பெயரும் வாங்கி
அல்லல் படுத்துகின்றாய் கண்ணா – நீ என்னைத்
துயரில் ஆழ்த்துகின்றாய் (பொய்யும்)
சரணம்

ப்ர்ம்ம ரகசியம் வருந்தாதே தாயே
உனக்கு மட்டும் உரைப்பேன் வேறொருவர்க்கில்லை
நல்வழி கற்க நூலுண்டு பள்ளியுண்டு
பெரியொர் நால்வர் நாட்டிலுண்டு
பொய்யும் புரட்டும் கற்றுத் தர என்னையன்றி
நூலுண்டோ , பள்ளியுண்டோ வேறொருவர் உண்டோ
பலனைக் கருதாமல் அரும்பணி செய்கின்றேன்
வருந்தாதே ! தாயே நீ ஆசீ தந்திடுவாய் ( பொய்யும் )

One Response to "Poyyum purattum pala seithu"

Leave a Reply to Sriram





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved