Annai Meera Thanakku Inai

 

| Open Player in New Window

Transliteration

Raga: Jonpuri

Tala: Adi 

Pallavi

annai mIrA thanakku iNai yAruNDu buvithanilE  (annai)

Charanam

kuzhandhai mIrA nenjam kuzhaindhu
thanjam aDaindhAL kaNNAnaiyE (annai)

inbam thuRanthu thunbaththil uzhandRu
anbai perukki bhakti seythanaLE  (annai)

aLLa aLLa pongi vandha bhAvaththai ellAm
sollum padhamum sErththu pADi magizhnthanaLE  (annai)

malaiyai thUkki nindRa mAyan avaniDam
nilaiyAna bhakti seythu avanuL kalandhanaLE  (annai)

 

Original Kirtan

ராகம்: ஜோன்புரி
தாளம்: ஆதி
 
பல்லவி
அன்னை மீரா தனக்கு இணை யாருண்டு புவி தனிலே
 
சரணம்
குழந்தை மீரா நெஞ்சம் குழைந்தது
தஞ்சமடைந்தாள் கண்ணணையே
 
இன்பம் துறந்து துன்பத்தில் உழன்று
அன்பை பெருக்கி பக்தி செய்தனளே  (அன்னை)
 
அள்ள அள்ள பொங்கி வந்த பாவத்தை எல்லாம்
சொல்லும் பதமும் சேர்த்து பாடி மகிழ்ந்தனளே  (அன்னை)
 
மலையைத் தூக்கி நின்ற மாயன் அவனிடம்
நிலையான பக்தி செய்து அவனுள் கரைந்தனளே  (அன்னை)
 
 

 

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved