Solliththaan Paaren Hari Naamaththai

 

| Open Player in New Window

Transliteration

Raga: Abheri

Tala: Adi 

Pallavi

solliththAn pArEn hari nAmaththai
adhu aLLiththarum aruLai (solli)

Anupallavi

paLLiyil Odhi vandha siRuvanai
bhAgavata arasanAga muDi sUttiyadhu (solli)

Charanam

Anaikku andRu thuNaiyAga vandhadhu
manaithOrum olikka     migavum nalladhu – adhu
vinaigaLai ellAm vilakka valladhu
ninaiththa mAththiraththil nanmai tharuvadhu  (solli)

Original Kirtan

ராகம்: பீம்ப்ளாஸ் தாளம்: ஆதி

சொல்லித்தான் பாரேன் ஹரி நாமத்தை அது
அள்ளித்தரும் அருளை

பள்ளியில் ஓதி வந்த சிறுவனை
பாகவத அரசனாக முடி சூடியது (சொல்லி)

ஆணைக்கு அன்று துணையாக வந்தது
மனை தோறும் ஒலிக்க மங்களம் நல்குவது- நம்
வினைகளை எல்லாம் வேரறுப்பது
நினைத்த மாத்திரத்தில் நன்மை தருவது

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved