Thiruvadi Taamaraiyai Gathi Endru

 

| Open Player in New Window

Transliteration

Raga: Madhyamavati

Tala: Adi 

Pallavi

thiruvadi tAmaraiyai gatiyendRy thanjamadainthEn
kaividAmal kAththiduvAy premika varada!

Charanam

muyandRu muyandRu thOtrtruthAn pOnEn
mutrtrilumunayE saraN pugunthEnE  (thiruvadi)

karumugil vaNNaNe karuNA pUrNaNE
tharuNamithai aRindhu kAththidivAy nIyE (thiruvadi)

rAdaiyin manALanE baktrargaLin bhagyamE
niththam niththamunai nAn koNdAduvEnE  (thiruvadi)

yamunaikkaraiyil vilaiyAdiduvOnE
ennaiyum kAththiduvAy muralIdarA! (thiruvadi)

Original Kirtan

திருவடி தாமரையை கதியென்று தஞ்சம் அடைந்தேன்
கை விடாமல் காத்திடுவாய் பிரேமிக வரத

முயன்று முயன்று தோற்றுத்தான் போனேன்
முற்றிலும் உனையே சரண் புகுந்தேனே

கருமுகில் வண்ணனே கருணா பூர்ணனே
தருணம் இதை அறிந்து காத்திடுவாய் நீயே

ராதையின் மணாளனே பக்தர்களின் பாக்யமே
நித்தம் நித்தம் உன்னை நான் கொண்டாடிடுவேனே

யமுனை கரையில் விளையாடிடுவோனே
என்னையும் காத்திடுவாய் முரளீதர

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved