Transliteration
Ragam: Ataana
Thalam: Adi
Pallavi
hariyum guruvum verendruraippathu ariyAdhavar pechu!
Anupallavi
hariye guruvendrum guruve hariyendrum
en anubhavaththil Achu! (hariyum…)
Charanam
hariyum guruvum iruendezhuththil ondrAchu!
irendattra brahmAnubhavathAl ondrAchu!
guru krupaye hari krupayAgum
hari krupaye guru krupayAgum! (hariyum…)
guru sevaye hari sevayAgum
guru dhyAname hari dhyAnamAgum
guru japame hari japamAgum
guru chintanaye hari chintanayAgum (hariyum…)
indha muraLIdharan sollum sollellAm
andha muraLIdharnukku sammadhamAchu (hariyum…)
Original Kirtan
ராகம் : அடாணா
தாளம் : ஆதி
பல்லவி
ஹரியும் குருவும் வேறேன்றுரைபது அறியாதவர் பேச்சு
ஹரியே குருவென்றும் குருவே ஹரிஎன்றும் என் அனுபவத்தில் ஆச்சு
சரணம்
ஹரியும் குருவும் இரண்டேழுதில் ஒன்றாச்சு இரண்டற்ற ப்ராமனுபவதால் ஒன்றாச்சு குரு கிருபையே ஹரி கிருபையாகும் ஹரி கிருபையே குரு க்ருபயாகும்(ஹரி)
குரு சேவையே ஹரி சேவையாகும் குரு த்யானமே ஹரி த்யானமாகும்
குரு ஜெபமே ஹரி ஜெபமாகும் குரு சிந்தனையே ஹரி சிந்தனையாகும்(ஹரி)
இந்த முரளீதரன் சொல்லும் இந்த சொல் எல்லாம்
அந்த முரளீதரனுக்கு சம்மதமாச்சு (ஹரி)
Very soulful. Can you please post who has rendered this beautiful song of Sri Guruji?
Radhe Radhe Sriram ji,
It was rendered by Kalyan ji and Hema ji from Dallas.
Jai Gurunath!
Very well rendered
Radhe Radhe….
So nice…Could we have the translation of this please?
Excellent Rendition.
Jai G!
Very nice Kalyanji…indeed a pleasant surprise !! Radhe Radhe.