Elimayana vazhkai vendum

 

| Open Player in New Window

Transliteration

Ragam: Tilang
Thalam: Adi

Pallavi
eLimayAna vAzhkai veNdum!   kaNNA!
inimaiyAna pechu veNdum!                            (eLimayAna…)

Anupallavi

kanivAna manam veNdum!  adhil
thuNivudan paNivum veNdum!         (eLimayAna)
Charanam

ozhukkamAna pazhakkam veNdum
sazhukkattra manam veNdum
thUiymayAna anbu veNdum
vAimayile nilai pettrirukka veNdum     (eLimayAna…)

kalakkamillA chittam veNdum
aLavillAdha Anandam veNdum
ondre Ana deivam veNdum
adhanilum peridhAna guru veNdum         (eLimayAna…)

aridhAna guru upadesam veNdum
adhanai manadhil nirutha veNdum
adhan padi ozhugudhal veNdum
uNNmai poruLai uNardhal veNdum     (eLimayAna…)

duritha kAlam

unaiandri mattroruvaridam ketka tharamo
idhai tharuvadhil unakkenna shramamo    (eLimayAna…)

ராகம் : திலங்
தாளம் : ஆதி

பல்லவி
எளிமையான வாழ்க்கை வேண்டும் ! – கண்ணா !
இனிமையான பேச்சு வேண்டும் ! ( எளிமையான )
அனுபல்லவி
கனிவான மனம் வேண்டும் ! அதில்
துணிவுடன் பணிவும் வேண்டும் ! (எளிமையான )
சரணங்கள்
ஒழுக்கமான பழக்கம் வேண்டும்
சழக்க்ற்ற மனம் வேண்டும்
தூய்மையான அன்பு வேண்டும்
வாய்மையிலே நிலை பெற்றிருக்க வேண்டும் (எளிமையான)
கலக்கமில்லாத சித்தம் வேண்டும்
அள்வில்லாத ஆனந்தம் வேண்டும்
ஒன்றேயான தெய்வம் வேண்டும்
அதிலும் பெரிதான குரு வேண்டும் (எளிமையான)
அரிதான குரு உபதேசம் வேண்டும்
அதனை மனதில் நிருத்த வேண்டும்
அதன்படி ஒழுகுதல் வேண்டும்
உண்மை பொருளை உணர்தல் வேண்டும் ( எளிமையான )
துரித காலம்
உனையன்றி மற்றொருவரிடம் கேட்க தரமோ
இதை தருவதில் உனக்கென்ன சிரமமோ (எளிமையான )

One Response to "Elimayana vazhkai vendum"

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved