Transliteration
Ragam : Sudha danyasi
Thalam : Adhi
Pallavi
thondri maraiginrAn thondri maraiginrAn
minnal pola kaNNan ingu thondri maraignrAn
Charanam
thAlaththudan pAttu pAdi Adidumpozhuthu
kAla neram kadanthu avan kaN mun nirkirAn (thondri…)
maththaLa vINai veNu mrudangam
vAdhyaththudan pAdumpozhuthu kaNNan magizhgindrAn (thondri…)
kayyil thALam kAlil salangai kaNdu magizhgindrAn
thaiyya thigu thigu thaiyya thigu thigu Adi nirkindrAn (thondri…)
venguzhal Udhi chuttri chuttri vandhu nirkindrAN
gopanAga ennai kaNdu avanum magizhgindrAn (thondri…)
Namavali:
kaNNan endru cholla cholla eNNam ellAm inikkudhe!
mannan ivan karuNai thiNNam ena pAduvIre!
Original Kirtan
தாளம் : ஆதி
பல்லவி
தோன்றி மறைகின்றான் தோன்றி மறைகின்றான்
மின்னல் போல கண்ணன் இங்கு தோன்றி மறைகின்றான்
சரணம்
தாளத்துடன் பாட்டு பாடி ஆடிடும் பொழுது
காலநேரம் கடந்து அவன் கண்முன் நிற்கின்றான் (தோன்றி)
மத்தள வீணை வேணு மிருதங்கம்
வாத்யதுடன் பாடும் பொது கண்ணன் மகிழ்கின்றான் (தோன்றி)
கையில் தாளம் காலில் சலங்கை கண்டு மகிழ்கின்றான்
தையதிகுதிகு தையதிகுதிகு ஆடி நிற்கின்றான் (தோன்றி )
வேங்குழலூதி சுற்றிசுற்றி வந்து நிற்கின்றான்
கோபானாக என்னை கண்டு அவனும் மகிழ்கின்றான் (தோன்றி)
நாமாவளி
கண்ணன் என்று சொல்ல சொல்ல எண்ணம் எல்லாம் இனிக்குதே
மன்னன் இவன் கருணை திண்ணம் என பாடுவீரே