Kannanai Kandaayaa…

 

| Open Player in New Window

 

Transliteration

Ragam: Hindolam
Thalam: Adi

Pallavi
kaNNanai kandAya.. kaNgaLe…  (kaNNanai…)

Anupallavi
kaNNaNai kANbadharkku bhaktiye sAdhanam
prema bhaktiye parama sAdhyam    (kaNNanai…)

Charanam

sAdhanamum sAdhyamum guruvaruLil adangum
guruvaruLo andha paramporuLil adangum
paramporuLo manadhirkkum vAkkirkum ettadheninum
karam pidithu gurunAthan paramporuLil serppAn    (kaNNanai kaNdAyA…)

ராகம் : ஹிந்தோளம்
தாளம் : ஆதி
பல்லவி
கண்ணணைக் கண்டாயா ? கண்களே
அனுபல்லவி
கண்ணணை காண்பதற்க்கு பக்தியே சாதனம்
ப்ரெம பக்தியே பரம சாத்யம்    (கண்ணனை)
சரணம்
சாதனமும் சாத்யமும் குருவருளில் அடங்கும்
குருவருளோ அன்த பரம்போருளில் அடங்கும்
பரம்பொருளோ மனதிற்க்கும் வாக்கிற்கும் எட்டாதேனினும்
கரம் பிடித்து குருநாதன் பரம்பொருளில் சேர்ப்பான்    (கண்ணனை கண்டாயா)

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved