Unnai Paadaatha Naavinaal…

 

 

Transliteration

Ragam: kalyana vasantha
Thalam: Adi

Pallavi
unnai pAdAtha nAvinAl payanuNdo
pANduranga… pANduranga….    (unnai…)

Anupallavi
UmaiyAi sevidAi kurudAi yethanayo paer thavikka
ithanai aruL seyithum unnidam bhakti illaye    (unnai…)

Charanam

nAvinAl un nAmam pAda veNdum
manadhinAl unnaye ninaikka veNdum
endrum unakke sevai seiyya veNdum  ..vittala   (endrum unakke..)
engum ethilum unnaye kANa veNdum
muraLIdharanukku idhaye aruLa veNdum     (unnai…)

Original Kirtan

ராகம்: கல்யாணவசந்தம்
தாளம்: ஆதி

பல்லவி

உன்னைப் பாடாத நாவினால் பயனுண்டோ ?
பாண்டுரங்கா ! பாண்டுரங்கா !    (உன்னை)

அனுபல்லவி

ஊமையாய் செவிடாய் குருடாய்
எத்தனையோ பேர் தவிக்க
இத்தனை அருள் செய்யிதும்
உன்னிடம் பக்தி இல்லையே !    (உன்னை)

சரணம்

நாவினால் உன் நாமம் பாட வேண்டும்
மனதினால் உன்னயே நினைக்க வேண்டும்
என்றும் உனக்கே சேவை செய்ய வேண்டும்  ..விட்டல   (என்றும் உனக்கே..)
எங்கும் எதிலும் உன்னயே காண வேண்டும்
முரளீதரனுக்கு இதையே அருள வேண்டும்     (உன்னை)

3 Responses to "Unnai Paadaatha Naavinaal…"

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved