Transliteration
Ragam: Manirangu
Thalam: Adi
Pallavi
urugAtha uLamum or uLamo!
rAmA un kathayai kettu! (urugAtha uLamum…)
Anupallavi
avathAram eninum patta pAdu pothum
avaniyai kAkka ithu thAn vazhiyo! (urugAtha…)
Charanam
rAma endru sonna mAthirathil
romam silirthu kaNNIr perugume
kAmum azhindhu kAlanum alaruvAne
thAmadham indri yennaikAkka vArAi (urugAtha…)
Original Kirtan
ராகம் : மணிரங்கு
தாளம் : ஆதி
பல்லவி
உருகாத உளமும் ஒர் உளமோ –
ராமா உன் கதையை கேட்டு
அனுபல்லவி
அவதாரமெனினும் பட்ட படு போதும்
அவனியை காக்க இது தான் வழியோ
சரணம்
ராமா என்றுசொன்ன மாத்திரத்தில்
ரோமம் சிலிர்ந்து கண்ணிர் பெருகுமே
காமமும் அழிந்து காலனும் அலறுவானே
தாமதம் இன்றி எனை காக்க வாராய்