Transliteration
Ragam: Vasantha
Talam: Adi
Pallavi
vandadhu vandadhu vasanta kAlam
thandhadhu thandhadhu kutUhalam
Charanam
mayilgaL Adina kuyilgaL kUvina
marangaL thuLirthana malargaL malarndhana (vandadhu…)
odaigaL nirambina thAmarai malarndhana
vaNdin rIngAram kAtril midandhadhu (vandadhu…)
kusuma sugandham kalandhu vIsina
sukumAran kuzhal osai seithu nindrAn (vandadhu…)
Original Kirtan
ராகம் : வசந்தா
தாளம் : ஆதி
பல்லவி
வந்தது வந்தது வசந்த காலம்
தந்தது தந்தது குதூகலம்
அனுபல்லவி
மயில்கள் ஆடின குயில்கள் கூவின
மரங்கள் துளிர்த்தன மலர்கள்
ஓடைகள் நிரம்பின தாமரை மலர்ந்தன
வண்டின் ரீங்காரம் காற்றில் மிதந்தது
குசுமசுகந்தம் கலந்து வீசின
சுகுமாரன் குழலோசை செய்து நின்றான்