Chunnam ittu…

On this ‘Purattasi Shravanam’ day, let us reminisce HH Sri Sri Muralidhara Swamiji’s kirtan of the celebration on the occasion of the birth of the Lord Sri Venkateshwara.

 

| Open Player in New Window

Transliteration

Ragam: Ananda Bhairavi
Thalam: Aadi

chunnamittu kolam poduvom – thozhigale!
– kanyA mAdham vandadendru!

pUppandhu mAlai chUttuvom – thozhigale!
– thiruvoNam vandadendru!

AttamAdi pAttu pAduvom – thozhigale!
– venkatavan pirandhAnendru!

vanna Adai uduthiduvom – thozhigale!
– sankatangal poittrendru!

pUpandhu Adiduvom – thozhigale!
– bhUpalan ivanendru!

kolAttam pottiduvom – thozhigale!
– kolAhala vaibhavam!

kummiadithu kudhithiduvom – thozhigale!
– kulam kAkka vandhAnendru!

malaiyeri vaNangiduvom – thozhigale!
– kavalaiyindri nAmiruppom!

thinaidheepam pottiduvom – thozhigale!
– thunaiyendrum avaniruppAn!

valam vandhu vaNangiduvom – thozhigale!
– vaLamAga vAzhavaippAn!

kaNNAra kaNdiduvom thozhigale!
– uLLathil kudipuguvAn!

Original Kirtan

ராகம் : ஆனந்தபைரவி

தாளம் : ஆதி

சுண்ணமிட்டுக் கோலம் போடுவோம் – தோழிகளே !

– கன்யா மாதம் வந்ததென்று !

பூப்பறித்து மாலை சூட்டுவோம் – தோழிகளே!

– திருவோணம் வந்ததென்று!

ஆட்டமாடி பாட்டு பாடுவோம் – தோழிகளே!

– வேங்கடவன் பிறந்தானென்று!

வண்ண ஆடை உடுத்திடுவோம் – தோழிகளே!

– சங்கடங்கள் போயிற்றென்று!

பூப்பந்து ஆடிடுவோம் – தோழிகளே!

– பூபாலன் இவனென்று!

கோலாட்டம் போட்டிடுவோம் – தோழிகளே!

– கோலாஹல வைபவம்!

கும்மியடித்து குதித்திடுவோம்  தோழிகளே!

– குலம் காக்க வந்தானென்று!

மலையேறி வணங்கிடுவோம்  தோழிகளே!

– கவலையின்றி நாமிருப்போம்!

தினைதீபம் போட்டிடுவோம்  தோழிகளே!

– துணையென்றும் அவனிருப்பான்!

வலம் வன்து வணங்கிடுவோம்  தோழிகளே!

– வளமாக வாழவைப்பான்!

கண்ணாறக் கண்டிடுவோம் தோழிகளே!

– உள்ளத்தில் குடிபுகுவான்!

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved