Transliteration
dharmah projjita kaitavotra paramo nirmatsarAnAm satAm
vedhyam vAstavamatra vastu shivadam tApatrayon mUlanam
shRImad bhAgavate mahAmunikRute kimvA paraih Ishwarah
sadyo hrudyavarudyate atra krutibhih shushrUshibhih tatkshaNAt
Ragam: Shanmughapriya
Thalam: Aadi
pallavi
parithavitha parikshithtum kettadhum hari kathaiyai
aridinum aridhAna haricharaNatthai adainthAn
anupallavi
kari rAjan stuti seidha param porulum avane
harimugamAi vandha bhakta vatsalanum avane
charanam
hariyai nambi kettavar purANathilum illai
viruppu veruppindri muktiyai aLithAnandro
paripakkuvam Akki hari bhaktiyai tarum
sarinigar samAnam illAdha kadhai avanadhandro (parithavitha …)
Original Kirtan
धर्म: प्रोज्झितकैतवोऽत्र परमो निर्मत्सराणाम् सतामं
वेध्यं वास्तवमत्र वस्तु शिवतं तापत्रयोन्मूलनं |
श्रीमद्भागवते महामुनिकॄते किम् वा परैरीश्वर:
सद्यो ह्रुद्यवरुध्य़तेऽत्र कृतिभि: शुश्रूषुभिस्तत्क्षणात् ||
ராகம்: சண்முகப்ரியா
தாளம்: ஆதி
பல்லவி
பரிதவித்த பரீக்ஷித்தும் கேட்டதும் ஹரி கதையை
அரிதினும் அரிதான ஹரி சரணத்தை அடைந்தான் ( பரிதவித்த )
அனுபல்லவி
கரிராஜன் துதி செய்த பரம் பொருளும் அவனே
அரிமுகமாய் வந்த பக்த வத்ஸலனும் அவனே ( பரிதவித்த )
சரணம்
ஹரியை நம்பி கெட்டவர் புராணத்திலும் இல்லை
விருப்பு வெறுப்பின்றி முக்தியை அளித்தானன்றோ
பரிபக்குவம் ஆக்கி ஹரி பக்தியைத் தரும்
ஸரிநிகர்ஸமானமில்லாத கதை அவனதன்றோ (பரிதவித்த)
Wish to know who has sung this kirtan of Guru Maharaj melodiously and with such clarity.
Radhe Radhe Nirmala ji
It was sung by Sujatha Sankar ji from San Jose, California