Transliteration
Ragam: Abhogi
Thalam: Rupakam
Pallavi
vIzhndavar endrum mIndathu thAnundo?
allathu mAndathu thAnundo?
sadgurunAthan pArvaiyil (Veezhndavar)
Anupallavi
(pall)AandugaL seythidum thavappayanai…
pArvai ondrile – kadaikkaN
pArvai ondrile thandidum
gurunAthan pArvayil (Veezhndavar)
Charanam
pulivAyil patta Adum guru vAyil patta sIdanum
guruvaruL pettra jadamum pasu pakshi mirugangaLum
mILave mIlAthu… ithu sathiyam gurunathan parvayil (veezhndavar…)
Original Kirtan
ராகம்: ஆபோகி
தாளம்: ரூபகம்
பல்லவி
வீழ்ந்தவரென்றும் மீண்டது தானுண்டோ?
அல்லது மான்டது தானுண்டோ ?
ஸத்குருநாதன் பார்வையில் (வீழ்ந்தவர்)
அனுபல்லவி
(பல்) ஆண்டுகள் செய்திடும் தவப்பயனை
பார்வை ஒன்றிலே கடைக்கண்
பார்வை ஒன்றிலே தந்திடும்
குருநாதன் பார்வயில் (வீழ்ந்தவர்)
சரணம்
புலிவாயிற்பட்ட ஆடும் குரு வாயில் பட்ட சீடனும்
குருவருள் பெற்ற ஜடமும் பசு பஶி மிருகங்களும்
மீளவே மீளாது இது சத்தியம் குருநாதன் பார்வையில் (வீழ்ந்தவர்)
Radhe radhe
Really fantastic!!