Kanbadellam Kannan mayame….

 

| Open Player in New Window

Transliteration
Ragam: Kambhodhi
Thalam: Tripudai

Pallavi
kANbadellAm kaNNan mayame! kaNgaLAl….      (kANbadellAm..)

Anupallavi
kaNNanai andri verondrum kaNdilene!    (kANbadellAm…)

Charanam
kaNgaL endru peyarum vandhadheno
kaNNanai kANbadharke vandhadhAlo
kAdhugaL endru peyarum vandhadheno
hari kadhai ketkaveNdum enbadhanAlo      (kANbadellAm…)

kAraNamum kaNNane kAriyamum kaNNane
mudhalum kaNNane mudivum kaNNane
vedamum kaNNane bodhamum kaNNane
bedhamum kaNNane nAdhamum kaNNane    (kANbadellAm…)

viNNum kaNNane maNNum kaNNanum
kAttru thI nIrum kaNNane
guNangaLum guNAthIthanum kaNNane
kAlamum kaNNane jnAlamum kaNNane      (kANbadellAm…)

ondrum kaNNane iraNdum kaNNane
ondrirendum kaNNane
kAtchiyum kaNNane kANbAnum kaNNane
sAkshi muraLIdharanum kaNNane       (kANbadellAm…)

Original Kirtan

ராகம் : காம்போதி
தாலம் : த்ரிபுடை

பல்லவி
காண்பதெல்லாம் கண்ணன் மயமெ! கண்களால்.      (காண்பதெல்லாம்..)
அனுபல்லவி
கண்ணனைன்றி வேறொன்றும் கண்டிலேனே!    (காண்பதெல்லாம்)
சரனம்
கண்கள் என்று பெயரும் வந்ததேனோ
கண்ணனை காண்பதர்கே வந்ததாலோ
காதுகள் என்த்ரு பெயரும் வந்ததேனோ
ஹரி கதை கேட்க வேண்டும் என்பதனாலோ (காண்பதெல்லாம்)
காரணமும் கண்ணனே காரியமும் கண்ணனே
முதலும் கண்ணனே முடிவும் கண்ணனே
வேதமும் கண்ணனே போதமும் கண்ணனே
பேதமும் கண்ணனே நாதமும் கண்ணனே (காண்பதெல்லாம்)
விண்ணும் கண்ணனே மண்ணும் கண்ணனே
காற்று தீ நீரும் கண்ணனே
குணங்களும் கண்ணனே குணாதீதனும் கண்ணனே
காலமும் கண்ணனே ஞலமும் கண்ணனே (காண்பதெல்லாம்)
ஒன்றும் கண்ணனே இரண்டும் கண்ணனே
ஒன்றிரன்டும் கண்ணனே
காட்சியும் கண்ணனே காண்பானும் கண்ணனே
சாட்சி முரளீதரனும் கண்ணனே (காண்பதெல்லாம்)

One Response to "Kanbadellam Kannan mayame…."

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved