Akaramum Ukaramum…

| Open Player in New Window

Transliteration

Ragam: kilikkanni
Thalam: Adi

akaramum ukaramum makaramumAna oru
ezhuththin sAraththai iragAga koNdavane!
koNarnthi un iraivanaye! saduthiyil!       (koNarnthi…)

vAyuvin nakshatiramAm swAthi thannALil
thondriya vinathA arumai magane
koNarnthi un iraivanaye! saduthiyil!       (koNarnthi…)

putkaLin arasane puNNiya shIlane
vidayam endra vidaththai vilakkubhavane!
koNarnthi un iraivanaye! saduthiyil!       (koNarnthi…)

kUrmaiyAna pArvaiyum kUrmaiyAna nAsiyum
anda charAcharam gidugidukka parappone!
koNarnthi un iraivanaye! saduthiyil!       (koNarnthi…)

vedaththin amudhathai bhaktiyin pazhaththai
yogaththin poruLai, yen sundaranai
koNarnthi un iraivanaye! saduthiyil!       (koNarnthi…)

Original Kirtan

ராகம் : கிளிக்கண்ணி
தாளம் : ஆதி

பல்லவி
அகரமும் உகரமும் மகரமுமான – ஒரு
எழுத்தின் சாரத்தை இறகாக கொண்டவனே !
கொணர்தி உன் இறைவணையே – சடுதியில் ( கொணர்தி )

சரணம்

வாயுவின் நக்ஷத்திரமாம் ஸ்வாதி நன்னாளில்
தோன்றிய வினதா அருமை மகனே ;
கொணர்தி உன் இறைவணையே – சடுதியில் ( கொணர்தி )
புட்களின் அரசணே ! புண்ணியசீலனே !
விடயம் என்ற விடத்தை விலக்குபவனே
கொணர்தி உன் இறைவணையே – சடுதியில் ( கொணர்தி )
கூர்மையான பார்வையும் கூர்மையான நாசியும்
அண்டசராசரம் கிடுகிடுக்கப் பறப்போனே –
கொணர்தி உன் இறைவணையே – சடுதியில் ( கொணர்தி )
வேதத்தின் அமுதத்தை – பக்தியின் பழத்தை
யோகத்தின் பொருளை என் சுந்தரனை –
கொணர்தி உன் இறைவணையே – சடுதியில் ( கொணர்தி )

2 Responses to "Akaramum Ukaramum…"

Leave a reply

Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved