Azhagan endral

 

| Open Player in New Window

 

Transliteration

Raga: Brindhavana Saranga
Tala: Adhi

Pallavi
azhagan endrAl ivanthAn andro – kalandhu
pazhagum svAmiyum ivanthAn andro

Charanam
rAjAdi rAjanendrAl ivanthAn andro
bhajanAnanda priyanum ivanthAn andro

anbe vaDivAnavan ivanthAn andro – nalla
paNbin uraviDam ivanthAn andro

rasikanendrAl ivanthAn andro – andha
sashivadananum ivanthAn andro

anAdhiyendrAl ivanthAn andro – muni
manadhu uraibavanum ivanthAn andro

naNban endrAl ivanthAn andro
thunbam thuDaippavanum ivanthAn andro

gopAlan endrAl ivanthAn andro – andha
bhUpalanum ivanthAn andro

annaiyendrAl ivanthAn andro – andru
maNNai uNDavanum ivanthAn andro

thandaiyendrAl ivanthAn andro
endhai deivamum ivanthAn andro

guruvendrAl ivanthAn andro
karpaga taruvum ivanthAn andro

Original Kirtan

ராகம் : ப்ருந்தாவன ஸாரங்கா
தாளம் : ஆதி

அழகன் என்றால் இவன் தான் அன்றோ – கலந்து
பழகும் ஸ்வாமியும் இவன் தான் அன்றோ

ராஜாதி ராஜன் என்றால் இவன் தான் அன்றோ – பஜனாந்த
ப்ரியனும் இவன் தான் அன்றோ

அன்பே வடிவானவன் இவன் தான் அன்றோ – நல்ல
பண்பின் உரைவிடம் இவன் தான் அன்றோ

ரஸிகன் என்றால் இவன் தான் அன்றோ – அந்த
சசிவதனனும் இவன் தான் அன்றோ

அனாதி என்றால் இவன் தான் அன்றோ – முனி
மனதில் உறைபவனும் இவன் தான் அன்றோ

நன்பன் என்றால் இவன் தான் அன்றோ
துன்பம் துலைப்பவனும் இவன் தான் அன்றோ

கோபாலன் என்றால் இவன் தான் அன்றோ – அந்த
பூபாலனும் இவன் தான் அன்றோ

அன்னை என்றால் இவன் தான் அன்றோ- அன்று
மண்ணை உண்டவனும் இவன் தான் அன்றோ

தந்தை என்றால் இவன் தான் அன்றோ
எந்தை தெய்வமும் இவன் தான் அன்றோ

குரு என்றால் இவன் தான் அன்றோ
கற்பக தருவும் இவன் தான் அன்றோ

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved