Transliteration
Raga:Bhairavi
Tala: Adi
Pallavi
bale Aalu ivan yashodae
balarAman thambi bAla gopAlan [bale Aalu ivan]
Anupallavi
nanjUTTiyavalayum kaLLa sakatanaiyum
pollA kAtrarakanayum kondru kuvithAn-ivan [bale Aalu Ivan]
Charanam
kaLLam kapaTam atru siritthu nirpaAn
kaLLa thanam seidhu saDudhiyil maraivAn
kaLLamatra munivar uLLatthil uraivAn
kallamatra bhajanathirku vasamAvAn [bale Aalu ivan]
Original Kirtan
ராகம் – பைரவி
பலே ஆள் இவன் யசோதே
பலராமன் தம்பி பாலகோபாலன் (பலே)
நன்சூடியவளையும் கள்ள சகடனையும்
பொல்லா காற்றரக்கனையும் கொன்று குவித்தான் இவன் (பலே)
கள்ளம் கபடம் அற்று சிரித்து நின்றிடுவான்
கள்ளத்தனம் செய்து சடுதியில் மறைவான்
கள்ளம் அற்ற முனிவர்கள் உள்ளத்தில் உறைவான்
கள்ளம் அற்ற பஜனத்திற்கு வசமாவான் (பலே)