Transliteration
Raga: Sindhu Bhairavi
Tala: Adi
Pallavi
chaitanya dEvA sharaNam srI kruShNa
chaitanya dEvA sharaNam (chaitanya dEvA)
Charanam
varaNDa en idhayaththil kruShNa
prEmayai nIyum theLiththiDuvAy (chaitanya dEvA)
pala vidham vidhamAy pADi ADinAlum
prEmai illAviDil palanondRumillai (chaitanya dEvA)
kruShNa prEmai ennum aruviyilE
ennaiyum nIrATTiDuvAy nIyE (chaitanya dEvA)
Original Kirtan
ராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி
பல்லவி
சைதன்ய தேவா ஶரணம் ஸ்ரீ க்ருஷ்ண
சைதன்ய தேவா ஶரணம்
சரணம்
வரண்ட என் இதயத்தில் க்ருஷ்ண
ப்ரேமயை நீயும் தெளித்திடுவாய் (சைதன்ய தேவா)
பல விதம் விதமாய் பாடி ஆடினாலும்
ப்ரேமை இல்லாவிடில் பலனொன்றுமில்லை (சைதன்ய தேவா)
க்ருஷ்ண ப்ரேமை என்னும் அருவியிலே
என்னையும் நீராட்டிடுவாய் நீயே (சைதன்ய தேவா)
