Transliteration
Raga: Sama
Tala: Adi
Pallavi
eththunai muRai nAn vizhundhAlum
aththunai muRai nAn ezha vENdum – kaNNA
Anupallavi
ARu edirigaLal adikkadi thAkkapattu
parithaviththu nAn thlarndha pOthilum (eththunai muRai)
Charanam
muyaRchchi onRinAl koushikanum vendRAn
thavaRai uNarnda jadabarathanum vendRAn
thavaRiya vipranArAyaNanum unnai adaindAn
sAbaththai venRa sithrakEthuvum unai adaindhAn (eththunai muRai)
Original Kirtan
ராகம் – ஸாமா
எத்துனை முறை நான் விழுந்தாலும்
அத்துனை முறை நான் எழ வேண்டும் – கண்ணா
ஆறு எதிரிகளால் அடிக்கடி தாக்கபட்டு
பரிதவித்து நான் தளர்ந்த போதிலும்
முயற்ச்சி ஒன்றினால் கௌஶிகனும் வென்றான்
தவறை உணர்ந்த ஜடபரதனும் வென்றான்
தவறிய விப்ரநாராயணனும் உனை அடைந்தான்
சாபத்தை வென்ற சித்ரகேதுவும் உனை அடைந்தான்