Gavanikkindraaya Kanna Nee Ennai

 

| Open Player in New Window

Transliteration

Raga: Kanda

Tala: Adi 

Pallavi

gavanikkindRAyA kaNNA nI ennai
gavanikkindRAyA maNivaNNA nI ennai   (gavanikkindRAyA )

Anupallavi

gavanam enmEl illAviTTAl
thavaRudhalAgiviDum en vAzhkkai (gavanikkindRAyA)

Charanam

ennilaiyilum ennai ni gavaniththiDa vENDum
anniyarai nAn aNDAmal irunthiDa vENDum
paNNiya puNNiyatthin payan nIyallavO
nunniya unnai nAn uNarnthiDal vENDum  (gavanikkindRAyA)

Original Kirtan

ராகம் – கானடா
கவனிக்கின்றாயா கண்ணா நீ என்னை
கவனிக்கின்றாய மணிவண்ணா நீ எனை

கவனம் என் மேல் இல்லாவிட்டால் – உன்
தவறுதலாகிவிடும் என் வாழ்கை

எந்நிலையிலும் எனை நீ கவனித்திட வேண்டும்
அந்நியரை நான் அண்டாமல் இருந்திட வேண்டும்
பண்ணிய புண்ணியத்தின் பயன் நீயல்லவோ
நுண்ணிய உன்னை நான் உணர்ந்திடல் வேண்டும்

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved