Indiran Adi Panindhaan

 

| Open Player in New Window

Transliteration

Raga: Atana

Tala: Adi 

Pallavi

indiran aDi paNindhAn engaL
nandhanandanai   (indiran )

Anupallavi

vAnavar vEndhanin ANavam azhindhu
nANi kONi naDungiya paDiyE (indiran )

Charanam

airAvatham AkAsa gangaiyai pozhiya
surabi nandiniyum pAl soriya
dEvargaL dhundhubi vAdhyam muzhangiDa
dEviyar ADi pADi pUmARi pozhiya
annai adhithiyum kaNDu kaLiththiDa
indiran manthiramOdhi maguDam sUTTiDa
nandhanandhanan ivan gOvindarAjAvANAn (indiran )

Original Kirtan

இந்திரன் அடி பணிந்தான் எங்கள்
நந்த நந்தனை
 
வானவர் வேந்தனின் ஆணவம் அழிந்து
நாணி கோணி நடுங்கிய படியே
 
ஐராவதம் ஆகாச கங்கையை பொழிய
சுரபி நந்தினியும் பால் சொரிய
தேவர்கள் துந்துபி வாத்தியம் முழங்கிட
தேவியர் ஆடி பாடி பூமாறி பொழிய 
அன்னை அதிதியும் கண்டு களித்திட
இந்திரன் மந்திரமோதி மகுடம் சூட்டிட
நந்த நந்தனன் இவன் கோவிந்தராஜாவானான்

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved