Transliteration
Raga: Bhairavi
Tala: Adi
Pallavi
kai koduththu ennai karayetrtri vitta undanukku
kai mAru enna seyvEn gurunAtha!
Anupallavi
vaiyaththilE mIndum piRandhu uzhalAmal thAn
uyya unnatha vazhikAttiya undhanukku (kai)
Charanam
kallum karaindidum vaNNam nI
allum pagalum bhagavata kadhaiuraippAy
uLLum puRamum ennai ATkoNdu
thuLLum manadil vandhamarndhu Atchi seyvAy! (kai)
Original Kirtan
ராகம்: பைரவி
கை கொடுத்தென்னை கரையேற்றிவிட்ட உந்தனுக்கு
கைமாறு என்ன செய்வேன் குருநாதா
வையத்திலே மீண்டும் பிறந்து உழலாமல் நான்
உய்ய உன்னத வழிகாட்டிய உந்தனுக்கு (கை)
கல்லும் கரைந்திடும் வண்ணம் நீ
அல்லும் பகலும் பாகவத கதை உரைப்பாய்
உள்ளும் புறமும் என்னை ஆட்கொண்டு
துள்ளும் மனதில் வந்தமர்ந்து ஆட்சி செய்வாய் (கை)