Parabrahmam Naadhabrahmam

 

| Open Player in New Window

Transliteration

Raga: Varaali

Tala: Adi 

Pallavi

parabbrammam nAdhabrammam
nAma brammam nArAyaNanE

Anupallavi

brammam ondRE brammAnubavam ondRE
brammAnusandhAnam engum edhilumam eppOdhum nandRE  (parabbrammam)

Charanam

irukkinRa ondRai illAdha ivvulagil
aRiya allalurum mAniDargAL
aRibavanum hari aRiginRa poruLum hari
aRiyum seyalum hari idhuvE sari!  (parabbrammam)

Original Kirtan

பரப்ப்ரம்மம் நாதப்ரம்மம்
நாம ப்ரம்மம் நாராயணனே

அனுபல்லவி

ப்ரம்மம் ஒன்றே ப்ரம்மானுபவம் ஒன்றே
ப்ரம்மானுஸந்தானம் எங்கும் எதிலும் எப்போதும் நன்றே (பரப்ப்ரம்மம்)

சரணம்
இருக்கின்ற ஒன்றை இல்லாத இவ்வுலகில்
அறிய அல்லலுரும் மானிடர்காள்
அறிபவனும் ஹரி அறிகின்ற பொருளும் ஹரி
அறியும் செயலும் ஹரி இதுவே ஸரி! (பரப்ப்ரம்மம்)

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved