Pratyaksha Deivame Gurunaatha

 

| Open Player in New Window

Transliteration

Raga: Begada

Tala: Adi 

Pallavi

pratyaksha deivamE gurunAthA! yendhan
prayaksha deivamE gurunAtha!

Anupallavi

thavari thaLarndhu nAn vizhundhidum pOdhellAm
dayaiyudan yennai aravaNaiththu paripAlikkum (pratyaksha)

Charanam

kuttram kurai chattrum  pArkkaadha
chuttram yendhanukku nI oruvanE anrO!
nattravarkOr palanAy bhuviyil avadharittha
vattrAdha karuNai kadal nI anrO!
pattrattra bhaktargaL kondAduvadhu unaiyE anrO! (pratyaksha)

Original Kirtan

ராகம்: பேகடா

ப்ரத்யக்ஷ தெய்வமே குருநாதா! — எந்தன்
ப்ரத்யக்ஷ தெய்வமே குருநாதா!

தவறி தளர்ந்து நான் விழுந்திடும் போதெல்லாம்
தயையுடன் என்னை அரவணைத்து பரிபாலிக்கும் (ப்ரத்யக்ஷ)

குற்றம் குறை சற்றும் பார்க்காத
சுற்றம் எந்தனுக்கு நீ ஒருவனே அன்றோ
நற்றவர்கோர் பலனாய் புவியில் அவதரித்த
வற்றாத கருணை கடல் நீ அன்றோ!
பற்றற்ற பக்தர்கள் கொண்டாடுவது உனையே அன்றோ! (ப்ரத்யக்ஷ)

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved