Transliteration
Raga:
Tala: Adi
Pallavi
yamunai karaiyil rAdhaiyum kaNNanum
vandhu kUdinar gOpiyar gOpargaL (yamunai karaiyil)
Anupallavi
yamunai nadhiyum chala chala enavOda
pattoli vIsitRu muzhumadhi vAnil (yamunai karaiyil)
Charanam
vaNNa vaNNa nirai kuzhalgalil nirappi
oruvar mIdhu oruvar adiththu
Odi Odi oLindhu vilayAdi
Adi pAdi kainthanarae (yamunai karaiyil)
Original Kirtan
யமுனை கரையில் ராதையும் கண்ணனும்
வந்து கூடினர் கோபியர் கோபர்கள்
யமுனை நதியும் சல சல என ஓட
பட்டொளி வீசிற்று முழுமதி வானில் (யமுனை)
வண்ண வண்ண நீரை குழல்களில் நிரப்பி
ஒருவர் மீது ஒருவர் அடித்து
ஓடி ஆடி ஒளிந்து விளையாடி
ஆடிப் பாடி களித்தனரே (யமுனை)